இரண்டு மாதங்களிற்குச் சுகாதார அவசரகால நிலை

சுகாதார அவசரகால நிலைப் பிரகடணம் (état d’urgence sanitaire) தொடர்பான விளக்கத்தினை நாங்கள் வாசகர்களிற்கு வழங்கியிருந்தோம்.

இந்த சுகாதார அவசரகால நிலைப் பிரகடணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு மாதங்களிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுகாதார அவசரகால நிலைப் பிரகடணத்திற்கான சட்டம் இன்று அரசவர்த்தமானியில் (Journal officiel) வெளியாகி உள்ளது.

இரண்டு மாதங்களிற்கு வெளியே செல்வதும் வருவதும் கடுமையான சோதனைகளிற்கும் கட்டப்பாடுகளிற்கும் உட்பட்டு இருக்கும்.

«Covid-19» இன் பரவலைத் தடுப்பதற்காக, அமைச்சரவை நான்கு நாட்களாக விவாதித்து, இந்தப் பிரகடணம் உருவாக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor