கொழும்பு திருப்புகிறார் கோட்டாபய ராஜபக்‌ஷ!!

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 23 ஆம் நாடு திரும்பவுள்ளார் எனத் தெரிவிக் கப்படுகிறது.

சிங்கப்பூரில் இருதய அறுவைச் சிகிச்சையைத் மேற்கொண்ட பின்னர் அங்கு ஓய்வெடுத்து வந்த அவர் தற்போது முழுமையாக குணமடைந்துள்ள நிலையில், நாடு திரும்புவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor