ஆடிக்கூழ்

ஆடிப்பிறப்பை முன்னிட்டு யாழ், மத்திய கல்லூரியில் அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு நிகழ்வை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆடிக்கூழ் வழங்கப்பட்டது.


Recommended For You

About the Author: ஈழவன்