செல்பி மோகத்தால் கடலில் விழுந்த இளைஞா்கள்!!

உனவட்டுன- ரூமச்செல்ல பகுதியில் குன்று ஒன்றின் மீது ஏறி செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த 4 போ் குன்றிலிருந்து விழுந்துள்ளனா்.

அவர்களில் இருவர் காப்பற்றப்பட்டுள்ளதுடன் 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor