யாழில் ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
இன்று காலை சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 12வது ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பிரதமர், ஐ.தே.க யாழ் மாவட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.
யாழில் ஐ.தே.கவின் இரண்டு, மூன்று குறூப்கள் இயங்கி வரும் நிலையில், அவர்கள் இன்று பிரதமருடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: ஈழவன்