யாழில் இடம்பெற்ற5G தொடர்பான கலந்துரையாடல்

இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் தாயக பிரதேசங்களில் மிகவும் பேசும் பொருளாக இருப்பது SMART POLL எனப்படும் விடையம் இதில் முதலில் மக்கள் கவனத்திற்கு எடுக்க வேண்டிய விடையம் இது உண்மையில் ஒரு SMART POLL என்பதேயில்லை அந்த பெயரில் வருகின்ற mine tower உண்மையில் நீங்கள் இணையத்தில் smart poll என்று அறிய முற்பட்டால் அது மிகவும் நல்ல விடையமாகவும் மக்களுக்கு பதிப்பு அற்றதாகவும் இருக்கும் .

அதில் இந்த SMART POLL க்கு மூண்டு கொடுக்கும் அரசியல்வாதிகள் கூறுவது போல் இலத்திரனியால் கார்களுக்கு மற்றும் தொலைபேசிகளுக்கு மின்சாரம் ஏற்றுவதற்கு உரிய வசதிகள் மற்றும் கண்காணிப்பு காமரா மின்விளக்குகள் wifi வாகனங்களுக்கு காற்று நிரப்புவதற்கான வசதி இப்படி பல விடையங்கள் இருக்கும் .

இவை அனைத்தும் மக்கள் அதிகம் உள்ள வளர்ச்சியடைந்த நகரங்களுக்கு தேவை இருக்கும் ஆனால் எமது பிரதேசத்தில் இதன் தேவை இப்போது மிகவும் குறைவு இங்கு என்னும் கழிவுநீர் வாய்க்கால்களை மனிதர்கள் தான் இறங்கி சுத்தம் செய்யும் நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம்.

எமது நகரை எழில்மிகு நகராக மாற்றுவதாக யாழ் மாநகர சபையின் முதல்வர் கூறுவதுதான் நம்பகத்தன்மை நீங்களே முடிவுசெய்யலாம்.

இலங்கை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஊழியர்சங்கம் , வல்லமை பெண்கள் அமைப்பு, கிராம உற்பத்தியாளர் சங்கம், வடமாகாண கமத் தொழிலாளர் இணையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், தமிழ் மருத்துவர் குழு, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கள் போன்றவைகள் ஒழங்கு செய்த 5G தொடர்பாக
பல்வேறுபட்ட துறைசார் நிபுணர்கள் 5G தொடர்பாக விளக்கங்களை கூறினார்.


Recommended For You

About the Author: Editor