உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஐவர் வைத்தியசாலையில்!!

இலங்கையிலுள்ள உலக முடிவு சுற்றுலா தலத்தை பார்க்க சென்ற உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளில் ஐந்து பேர் குளிவிக் கொட்டுக்கிலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வத்தளையிலிருந்து பத்துப் பேர் கொண்ட உள்நாட்டு சுற்றுலாப் பணிகள் மடூல்சீமையிலுள்ள “ உலக முடிவு” இடத்தைப் பார்க்கச் சென்றனர்.

இதன்போது மரமொன்றிலிருந்து குளவிக் கூடு கலைந்து குறித்த சுற்றுலாப் பணிகளை கொட்டியதில். ஐந்து பேர் மெட்டிகாதன்ன அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வரமும் இதுபோன்று சுற்றுலாப் பணிகள் சிலர் குளவிகொட்டுதலுக்கு இலக்காகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor