என்னை விட்டு விடுங்கள் – கதறும் சரவணன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு விதமான வாழ்க்கை பின்னணி இருக்கிறது. தாங்கள் எதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளோம் என கூறினார்கள்.
இதில் மிகவும் அழுதவர் நடிகரும் இயக்குனருமான சரவணன். குழந்தைக்காக இரண்டாம் திருமணம் செய்துகொண்டதை மக்கள் முன் கூறினார். எப்படியான பணக்கஷ்டத்தை சந்தித்ததாக கூறினார்.
தன் மகனுக்காக தான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருப்பதாக அவர் கூறினார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் மற்றவர்கள் போடும் சண்டைகளால் போதும் என குறிப்பிட்டு என்னை என் வீட்டிற்கு அனுப்பி விடுங்கள் என கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: ஈழவன்