பொம்மையை தூக்கிலிட்டு போராட்டம்

யாழ்.நாவாந்துறை பகுதியில் யாழ்.மாநகரசபையினால் நிா்மானிக்கப்பட்டுவரும் சா்ச்சைக்குாிய கம்பத்தை அகற்றுமாறு கோாி மக்கள் நுாதன முறையில் போராட்டம் நடாத்தியிருக்கின்றனா்.
குறித்த கம்பத்தில் குழந்தை பொம்மை ஒன்றை கட்டி துாக்கியுள்ளதுடன், 5 ஜீ வேண்டாம் கம்பத்தை அகற்று என்பனபோன்ற கோஷங்களுடன் இந்த நுாதன போராட்டத்தினை மக்கள் நடாத்தியிருக்கின்றனா்.

Recommended For You

About the Author: ஈழவன்