விக்ரமின் 58 படத்திற்கு இசையமைக்கும் ஏஆர்ரகுமான்!

நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகிவரும் கடாரம் கொண்டான் படத்தையடுத்து நடிகர் விக்ரம் இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்தனது 58வது திரைப்படத்தில்  நடிக்கவுள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயரிக்கும் இந்த படத்தின்
ஆரம்பகட்ட பணிகள் வேகமெடுத்திருக்கும்  நிலையில், இப்படத்தில் புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துவைக்க இப்படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில்,  இசை புயல் ஏ.ஆர்.ரகுமான், விக்ரமின் 58வது படத்திற்கு இசையமைக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Recommended For You

About the Author: Editor