ஈஸ்டர் தாக்குதலில் படுகாயமடைந்தவர் மரணம்

கடந்த ஏப்ரல் 21 சியோன் தேவாலய isis பயங்கரவாத தாக்குதலுக்கு உட்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த  கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீட முதலாம் ஆண்டு மாணவி  கருணாகரன் உமாசங்கரி சிகிச்சை பலன்இன்றி நேற்று (2019/7/11) கொழும்பு வைத்தியசாலையில் வைத்து இறைபதம் அடைந்தார்.

Recommended For You

About the Author: ஈழவன்