பதவியேற்கும் முஸ்லீம்கள் அமைச்சர்கள்

பதவிகளை துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் மீண்டும் தமது பதவிகளை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இன்று நடந்த கலந்துரையாடலையடுத்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்