புங்குடுதீவில் இறந்த நிலையில் கரையொதுங்கிய டால்பின்

யாழ்.புங்குடுதீவு கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது.காயமடைந்த நிலையில் உயிரிழந்த நிலையிலேயே இந்த மீன் கரையொதுங்கியுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்