பூஜித , ஹேமசிறிக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை தலா ஒரு இலட்சம் ரூபா உத்தரவாதப் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்