முல்லை நீராவியடி பிள்ளையார் பொங்கல்

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் விழா இன்று காலை ஆரம்பமானது.

குறித்த பொங்கல் நிகழ்வில் வடக்கு கிழக்கில் இருந்து பெருமளவானர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து பொங்கல் நிகழ்விலும் , ஆலய விசேட பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டுள்ளனர்.

 


Recommended For You

About the Author: ஈழவன்