திடீரென உடைந்த கூட்டணி: அபிராமிக்கு ஆப்பு வைத்த வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருசில நாட்களில் இரண்டு குரூப்புகள் பிரிந்து ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது என்பது வழக்கமான ஒன்றுதான்.

கடந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் அதுதான் நடந்தது

அந்த வகையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலும் வனிதா தலைமையில் ஒரு குரூப் அமைந்தது. இந்த குரூப்பில் அபிராமி, சாக்சி, ரேஷ்மா, ஷெரின் ஆகியோர் இருந்தனர். இன்னொரு குரூப் மதுமிதா தலைமையில் ஒருசிலர் இருந்தனர்.

இந்த நிலையில் வனிதா குரூப் தற்போது இரண்டாக பிரிந்துவிட்டது. வனிதா குரூப்பில் உள்ள மூவர் தற்போது அபிராமியை கார்னர் செய்ய ஆரம்பித்துவிட்டதால் வனிதா குரூப்புக்கும் அபிராமிக்கும் சண்டை மூண்டுவிட்டது.

அதிமுகவில் இருந்து பிரிந்த தினகரன் போல் தனித்துவிடப்பட்ட அபிராமி, அடுத்து என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Embedded video

Vijay Television

@vijaytelevision

#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day12 #Promo3 #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்..


Recommended For You

About the Author: Editor