பரிசில் தமிழீழத் தடை நீக்கிகள் நினைவேந்தல்!

பிரான்சு பரிசில் தமிழீழத் தடை நீக்கிகள் நாள் 2019 தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு, மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பாரிஸ் மக்ஸ்டொமிப் பகுதியில் எதிர்வரும் 05.07.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

தடைநீக்கிகள் நாள் ஜூலை 05

எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள் இவர்கள்.

சாவுக்கே விலங்கிட்ட தெய்வீகப்பிறவிகள் இவர்கள்……
மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிந்த புனிதப் பிறவிகள் இவர்கள் .

காலம்:-05.07.2019
(வெள்ளிக்கிழமை )

நேரம்:-15.00பி.ப

இடம்:-50 place de torcy 75018 Paris
Bus(35):-gare de Nord
Arrêt :-place de torcy

தொடர்புகளுக்கு:-
-‭0 6 10 73 50 18‬
(மாவீரர் பணிமனை -பிரான்சு )

மேலதிக தொடர்புகளுக்கு:-
0143150421(தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு)


Recommended For You

About the Author: Editor