பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்தவர் மீது துப்பாக்கி சூடு – காலியில் பதட்டம்.

காலி, அக்மீமன பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றுக்குள் அத்துமீறி நுழைவதற்கு முயன்ற ஒருவர் மீது அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்