செயலிகளின் தடை நீங்கியது

வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளில் புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிறக்கம் செய்தலில் ஏற்பட்டிருந்த தடை தற்பொழுது நீங்கி வழமைக்குத் திரும்பியுள்ளது.

உலகம் முழுவதும் குறித்த செயலிகளில் நேற்று (03), புகைப்படங்கள், வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்வதில்  சில மணிநேரங்கள் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்