தமிழரசு கட்சியால் சுத்தமானது முல்லைத்தீவு!!

தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு முல்லைத்தீவு நகரில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வை முன்னிட்டு முல்லைத்தீவு நகரைச் சுத்தப்படுத்தும் பணியில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைவர்கள் தமிழரசு கட்சியின் தொண்டர்கள் இணைந்து ஈடுபட்டிருந்தனர்.

இந்த சிரமதான பணியில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் முன்னாள் வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் அங்கத்தவர்களை உறுப்பினர்கள் கட்சியின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


Recommended For You

About the Author: Editor