
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
இதற்காக கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும், அமைப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற தேர்தல் கட்சியின் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.