யாழில் இளைஞர்களின் பொங்கல் நிதிசேகரிப்பு

இன்றைய தினம் தைப்பொங்கல் நிகழ்வு மற்றும் பண்பாட்டு பெருவிழாவுக்கான நிதி சேகரிப்பு முயற்சி மூன்றாவது நாளாக திருநெல்வேலி சந்தையும் அவற்றை சுற்றியுள்ள இடங்களில் வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்டன.

இளைஞர்களின் இவ் முயற்சியை பெரிதும் வரவேற்ற அப் பகுதி மக்கள் வர்தகர்கள்13,840/= பணத்தினையும் பொங்கல் அரிசி ஒரு தொகையினையும் வழங்கி உதவிியாளர்கள்.

 

 

 

 

 

 

 


Recommended For You

About the Author: Editor