சிறைகளில் உள்ள அரசியல்கைதிகளை சந்தித்து உதவுகள்!

சிறைகளில் பல வருடமாக வாடும் அரசியல்கைதிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் கூட கிடைப்பதில்லை. ஒழுங்கான உடைகளோ, உணவுகளோ மருத்துவமோ அவர்களுக்கு கிடைப்பது குறைவு.

போராட்டத்திற்காக வாழ்வை அர்ப்பணித்து, அதன்பின் இன்றுவரை இன்பதுன்பங்களை காணாமல் கொடிய சிறைவாழ்வை அனுபவித்து வருபவர்கள் மீது அக்கறைப்பட வேண்டியது ஒவ்வொரு தமிழ் மகனின் பொறுப்பாகும்.

இயலுமானவர்கள் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சிறைகளில் உள்ள அரசியல்கைதிகளை சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளையாவது தீர்க்கமுயற்சி செய்யுங்கள்

ரவிசங்கரன்
04.01.2020


Recommended For You

About the Author: Editor