கொடவத்தை வீதி மூடப்படவுள்ளது.

ஒருகொடவத்தை – வெல்லம்பிட்டிய – கொட்டிகாவத்தை வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

இன்று(சனிக்கிழமை) இரவு முதல் குறித்த வீதி இவ்வாறு தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒருகொடவத்தை – வெல்லம்பிட்டிய – கொட்டிகாவத்தை வீதி இன்று இரவு 10 மணிக்கு மூடப்பட்டு, நாளை அதிகாலை 5 மணிக்கு மீளத் திறக்கப்படவுள்ளது.

திருத்தப் பணிகள் காரணமாகவே குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்