விமான விபத்தில் பலியான 4 விமானபடை வீரர்கள்!

நேற்று முற்பகல் ஹப்புத்தளை பிரதேசத்தில் விமானம் விழுந்து விபத்துக்களானதில் பலியான 4 விமானபடை வீரர்கள்.

படம்-2- விமானத்தை செலுத்தி சென்ற விமானியாவார் (31 வயது) இவருக்கு எதிர்வரும் மே மாதம் திருமணம் இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor