சந்நிதி ஆற்றில் குளித்த இளைஞன் பலி.

தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே சடலமாக மீத்கப்பட்டவராவர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

நண்பர்களுடன் தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த போதே அவர் சுழியில் அகப்பட்டு நீரில் அடித்து செல்லப்பட்டார்.
நீரில் அடித்து செல்லப்பட்டவரை பொலிசார் பொதுமக்கள் இணைந்து தேடுதலை முன்னெடுத்த போது , அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்