திருமண பந்தத்தில் இணைந்தார் கல்யாண பரிசு சீரியல் நடிகை!!

குலதெய்வம், கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்து அதிகம் பிரபலமானவர் நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீ. இவருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதுபற்றி நடிகை இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அவர் “நான் இப்போது Mrs ஸ்ரித்திகா சனீஷ்” என அந்த பதிவில் கூறியுள்ளார்.

தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் போட்டோ இதோ..


Recommended For You

About the Author: Editor