
தேசியவாத காங்கிரஸின் முன்னாள் தலைவர் டி.பி.திரிபாதி இன்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிப்புற்றிருந்த அவர், இன்று காலை டெல்லியில் உயிரிழந்துள்ளார்.
அவருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்