மூடப்பட்டுள்ள எட்டு மெற்றோக்கள்!!

இன்று ஜனவரி முதலாம் திகதி எட்டு மெற்றோக்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன.
1 ஆம் மற்றும் 14 ஆம் இலக்க மெற்றோக்கள் வழக்கம்போல் இயங்குகின்றன.
(முழுமையான விபரங்களுக்கு புகைப்படத்தை பார்க்கவும்)
****
இது தவிர, RER A மற்றும் RER B ஆகிய சேவைகளும் பலமாக பாதிக்கப்படுள்ளன.
பேருந்துகளில் நான்கில் மூன்று சேவைகள் மாத்திரமே இயங்குகின்றன

Recommended For You

About the Author: Editor