புத்தாண்டைஅவுஸ்ரேலியா – வானவேடிக்கைகளுடன் கொண்டாட்டம்

அவுஸ்ரேலியாவில் 2020 புத்தாண்டு பிறந்தது. சிட்னி நகரில் பொதுமக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.

மேலும் அங்கு நடைபெற்ற வானவேடிக்கையை பொது மக்கள் கண்டுகளித்தனர். கான்பெரா, மெல்போர்ன், சிட்னி, ஹானியரா பகுதிகளில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

 


Recommended For You

About the Author: ஈழவன்