
அராலி மேற்கு வட்டுக்கோட்டை கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட “கிராம சக்தி” திட்ட குழுவினரின் மக்கள் சந்திப்பு நேற்றைய தினம் கிராமசேவையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
சிறு தொழில் முயற்சியாளர்களிற்கான கடன் திட்டங்கள், பொருத்தமான சுயதொழிலை தெரிவு செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.