நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கொடியேற்றம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு
ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

 


Recommended For You

About the Author: ஈழவன்