போக்குவரத்துக்கு விதிகளுக்கான தண்டப்பண அறவீடு!!

போக்குவரத்துக்கு விதிகளை மீறலுக்கான வழக்கு தொடர்வதற்கு பதிலாக விதிக்கப்படும் தண்டம்.

வேகமாகச் செலுத்துதல் – Rs. 1000

நிப்பாட்டல் – Rs. 500

பொலிசாரின் பணிப்புரைகள்/சைகைகளை மீறுதல் -Rs. 1000

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் செலுத்துதல் – Rs. 2500

18 வயதிற்கு குறைந்தவர் வாகனம் செலுத்துதல்- Rs. 5000

அனுமதிப்பத்திரம் இல்லாதவரை வேலைக்கு அமர்த்துதல் – Rs. 3000

இறைவரி அனுமதிப்பத்திரம் கொண்டு செல்லாமை – Rs. 500

இறைவரி அனுமதிப்பத்திரம் கட்டுப்பாடுகளை மீறுதல் -Rs. 1000

சாரதியின் சைகைகள் – Rs. 500

சாரதி இருக்கவேண்டிய முறை -Rs. 100

முன் ஆசனத்திலுள்ள ஆட்களின் எண்ணிக்கை – Rs. 100

ஒலி அல்லது ஒளி எச்சரிக்கைகள் -Rs. 100

வாகனத்தைப் பின்னோக்கிச் செலுத்துதல் -Rs. 20

மிதிபலகையில் பிரயாணம் செய்தல் – Rs. 100

நிற்பாட்டும் போது கவனிக்க வேண்டிய விதிகள் -Rs. 500

மேலதிக பிரயாணிகளை ஏற்றுதல் -Rs. 150

லொறியில் செல்லக்கூடிய ஆட்கள் – Rs. 150

விளம்பரங்களை விநியோகித்தல் -Rs. 100

அடையாளம் காணக்கூடிய இலக்கத் தகடு -Rs. 500

இலக்கத் தகட்டின் வடிவம் – Rs. 100

பெற்றோல் நிரப்பும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் -Rs. 20

பாதுகாப்பு தலைக்கவசத்தை அணியத்தவறியமை-Rs. 500

வீதியில் இடப்பக்கத்தால் போகத் தவறுதல் -Rs. 500

ஓட்டப்பாதை மாறித் தடை செய்தல் -Rs. 500

வாகனங்களை முன் செல்லத் தடை செய்தல் -Rs. 500

தெளிவான பார்வையின்றி முந்திச் செல்லல்-Rs. 500

தவறான முறையில் முந்திச் செல்லல் -Rs. 500

வீதியை கடக்கும் போது தடை செய்தல் -Rs. 500

வீதியினுள் நுழையும் போது தடை செய்தல் -Rs. 500

பிரதான வீதியில் வாகனங்களைத் தடை செய்தல்- Rs. 500

ஒருவீதியிலிருந்து மறு வீதிக்கு நகரும் போது தடை செய்தல் -Rs. 500

வலது பக்கத்து வாகனங்களுக்கு இடம் கொடுக்கத் தவறுதல் -Rs. 500

ஒடுக்கமான வீதியில் செல்லும் போது வேகத்தைக்குறைத்து பத்திரமாகச் செல்வதை அனுமதிக்கத் தவறுதல் -Rs. 500

இடது பக்கத்திற்கு திருப்பும் போது இடது பக்கத்தால் போகத் தவறுதல் -Rs. 500

வலது பக்கம் திருப்பும் போது வாகனத்தை வீதியின் மத்திக்கு கொண்டுவரத் தவறுதல் -Rs. 500

பெருவழியில் மோட்டார் வாகனங்களை நிறுத்தல் அல்லது நிப்பாட்டி வைத்தல்-Rs. 500

மோட்டார் வாகனங்களைத் திருப்புதல் -Rs. 500


Recommended For You

About the Author: Editor