மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி கைது!

துபாயில் கைதான போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி திலினி இஷாரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor