ராஜிதவின் வைத்தியசாலை இடமாற்றம் இரத்து!

வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை தனியார் வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு மாற்றப்படவிருந்தமை இரத்து செய்யப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor