எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் தீ விபத்து – இருவர் உயிரிழப்பு

ரஷ்ய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் நொவடெக் பகுதியில் நேற்று(சனிக்கிழமை) இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது அதிகளவானவர்கள் காயமடைந்துள்ளதாகவும், இதன்காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்


Recommended For You

About the Author: ஈழவன்