சிவாஜிலிங்கம் பயங்கரவாத விசாரணை பிரிவில்!!

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய இன்று காலை அவர் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது .

இதேவேளை கடந்த மே மாதம் முல்லைத்தீவு வெல்லாமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்று தொடர்பான விசாரணைகளுக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor