
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் அவர் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
மேலும் சிறிலங்க சுதந்திர கட்சி மற்றும் சிறிலங்க பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.