வில்லத்தனத்தை வெளிப்படுத்திய சுமணரத்ன தேரர்!!

மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரதனத் தேரர் போதகர் ஒருவரை அடித்து நொருக்கும் பரபரப்பு காட்சி சமூகவலைத்தளத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அப்பகுதியில் குழப்பநிலை தோன்றியுள்ளது.

போதகர் மீது அம்பிட்டிய சுமனரதனத் தேரர் தகாத வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளார்.

இறுதியில் போதகரை அடித்து அந்த இடத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார். இது மதங்களுக்கு இடையில் கலவரத்தினை ஏற்படுத்தும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.

குறித்த காட்சி இணையத்தில் வைரலானதும் பலரும் பல விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor