முன்னாள் அமைச்சர் ரஞ்சனின் பெறுபேறு.

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது பரீட்சை முடிவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இரண்டு பாடங்களுக்கு S பெறுபேற்றை பெற்றவர், ஆங்கிலத்திற்கு A பெறுபேற்றை பெற்றுள்ளார். 32 வருடங்களுக்கு பின்னர் உயர்தர பரீட்சையில் அவர் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்