இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் நியமனம்!!

இலங்கை வங்கியின் புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி காஞ்சன ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பணிப்பாளராவார்.


Recommended For You

About the Author: Editor