புகையிரதம் மோதி மாணவன் பலி – கிளிநொச்சியில் சோகம்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தபால் புகையிரதத்தில் மோதுண்டு மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
14 வயது இராஜஸ்வரன் லதுசான் என்ற மாணவனே இவ்வாறு பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் பகுதிக்கும் கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு இடையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.


Recommended For You

About the Author: ஈழவன்