
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை கைது செய்யுமாறு நீதவான் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்றுமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் ராஜித சேனாரட்ன தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு சட்டத்தரணியூடாக தாக்கல் செய்த மனுவையும் நிராகரித்தார்.
இந்நிலையில் ராஜித கைது செய்யப்பட்டுள்ளார்.