இலங்கையில் தென்பட்ட சூரிய கிரகண படங்கள் இணைப்பு!

10 வருடங்களுக்குப் பின்னர் இலங்கையில் முழுமையான சூரிய கிரகணம் ஒன்றை பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் இன்று ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தென்பட்ட சூரிய கிரகணத்தின் ஒளிப்படங்கள்.


Recommended For You

About the Author: Editor