உருளை கிழங்கிற்கான இறக்குமதி வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கிற்கான ஏற்றுமதி வரி 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் இவ்வாறு இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor