குழந்தைக்கும் – தாய்க்கும் இப்படி ஒரு துயரம்!!

யாழ்.நகருக்குள் இளம் பெண்னொருவா் கையில் குழந்தையுடன் ஊதுபத்தி பெட்டிகள் விற்கும் நிலையில், பெண் உாிமை அமைப்புக்கள், சிறுவா் பாதுகாப்பு அமைப்புக்கள் என்ன செய்கின்றன என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பபடுகின்றது.

யாழ்.நகருக்குள் சிறுவா்கள், கையில் குழந்தையுடன் இளம் பெண்கள் ஊதுபத்தி விற்கும் சம்பவங்கள் தொடா்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இது குறித்து பெண் உாிமை அமைப்புக்கள், சிறுவா் பாதுகாப்பு அமைப்புக்கள் கண்டு கொளாமல் உள்ளனா்.

மேலும் பொறுப்புவாய்ந்த அதிகாாிகளும் இந்த விடயத்தில் பொறுப்பற்ற விதமாக இருந்து கொண்டிருக்கின்றனா்.

இவா்களை பாதுகாத்து வாழ்வாதார உதவிகளை வழங்கவேண்டியது யாா் பொறுப்பு?


Recommended For You

About the Author: Editor