” சூடு சொரணை இருந்தால் மதியார் வாசல் மிதிக்காதே “

மதிப்பிற்குரிய அரியேந்திரன் ஐயா உங்களோடு எத்தனை பேர் தமிழரசி கட்சி மாநாட்டுக்கு மட்டக்களப்பில் இருந்து வந்தார்கள்.

அவர்களில் ஒருத்தர் கூட உங்களை முன்மொழிய கைலாகு இல்லாதவராக இருக்கிறார்களே. அதற்கு என்ன காரணம் என்று கூறமுடியும்மா?

அத்தோடு தமிழரசி கட்சியின் முன்னால் செயலாளர் மீன்டும் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு காரணம் என்ன? சிலவேளை கிழக்கில் சோனிகளோடு சேர்ந்து தமிழர் வளங்களையும், தமிழர் அபிவிருத்தியை அழித்துவிடவா?

அத்தோடு தமிழரசி கட்சியின் மாநாடு நடக்கும் மண்டபத்தின் நுழைவாயிலின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஜனநாயக போராட்டம் நடக்கும் இடத்தில் மது போதையில் தமிழரசிகட்சி குண்டர் குழு ஆர்ப்பாட்ட காரர்களை கேட்கிறார்கள் டக்ளஸ் மற்றும் அங்கையன் இராமநாதனின் காரியாலயத்தின் முன் போய் ஆர்ப்பாட்டம் செய்ய சொல்கிறார்களே அதற்கு காரணத்தை கேட்டால் மகிந்தவுடனும், மைத்திரியுடனும் இருக்கிறவர்கள்தான் தமிழர்களை கடத்தினார்களாம் என்றும் அவர்களிடம் போய் கேட்க சொல்லுகிறார்களே!

அப்படி என்றால் விடுதலை புலிகளிடம் இருந்து கருணா அம்மானை பிரித்த ரணிலோடு சேர்ந்து அரசியல் நடத்தும் தமிழரசி கட்சியை பார்த்து கேட்கிறேன் கருணா அம்மானை பிரித்து விடுதலை போராட்டத்தை தகத்தெறிந்து பல்லாயிரகணக்கான தமிழர்கள் மரணித்தற்கும், காணாமல் போனத்துக்கும் முலகாரணம் ரணில் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? அப்படியாயின் UNP யோடு கட்டிப்பிடித்து கொண்டு அரசியல் செய்யும் கட்சி என்பதோடு நிக்காது தமிழரின் அதிக வாக்குகளை பெற்று தமிழரின் அடிப்படை பிரச்சனைக்கு தீர்வு காணுவோம் என்று இன்றோடு 16 கட்சி மாநாடுகளை நடத்தியுள்ளீர்கள் இதுவரைக்கும் கட்சி மாநாட்டில் கூறிய விடயங்களோ அல்லது தேர்தல் பரப்புரைகளில் கூறிய விடயங்களில் ஏதாச்சும் ஒன்றாவது முழுமையாக நிறைவேற்றி தீர்வு கண்டுள்ளீர்களா? பதில் தரமுடியும்மா?

சும்மா கட்சி மாநாடு பணியாரம் என்று தமிழ் மக்களை ஏமாற்றவும் காலத்திக்கு காலம் வரும் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற ஒரு குழுவை தெரிவு செய்து அதனூடாக மக்களை மடையனாக்கும் திட்டங்களை திட்டமிட ஒரு மாநாடு தேவையா?

ஐயா! ” தமிழரை காப்பாற்ற மீன்டும் ஒரு தந்தை செல்வா பிறந்து வந்தாலும் முடியாது.

70வருடத்தை தாண்டியும் உங்கள் கொள்கை தமிழனை ஏமாற்றும் மந்திர கொள்கையாக எழுத்தில் மட்டும் இருக்கும் ஒரு நாளும் செயற்பாட்டில் வராது ” என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.


Recommended For You

About the Author: Editor