கோட்டாபய உத்தரவால் தமிழுக்கு கிடைத்த பெருமை!

வவுனியா பிராந்திய பொலிஸ் நிலையம் நாட்டின் புதிய ஜனாதிபதி கோத்தபாயவின் உத்தரவிற்கமைய காவல்துறையாக மாற்றம் அடைந்துள்ளது.

புதிய ஜனாதிபதி கோட்டாபய தமிழ் பகுதிகளில் தமிழ் மொழி நடைமுறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பெயர்ப்பலகையில் பொலிஸ் நிலையம் என்பது இவ்வாறு ‘காவல்துறை’யாக மாற்றம் அமைந்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

இதேவேளை யுத்தம் இடம்பெற்று வந்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதிகளில் இயங்கி வந்த பொலிஸ் நிலையங்களில் காவல்துறை என்ற தமிழ் மொழியைப் பெயர்ப்பலகை அறிமுகப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor