
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு வெளிநாட்டு பயண தடை விதிக்குமாறு சிஐடி பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிட்டார்.