கியூபாவின் முதல் பிரதமர் நியமனம்!

40 வருடங்களின் பின்னர் கியூபாவின் முதலாவது பிரமதராக மெனுவல் மரோரா குருஸ் (Manuel Marrero Cruz) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மிகுவெல் டயஸ் கெனலினால் (Miguel Diaz Canel) சுற்றுலாத்துறை அமைச்சர் 56 வயதான மெனுவல் மரோரா குருஸ் (Manuel Marrero Cruz) கியூபாவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக தெரிவுசெய்யப்பட்ட கியூபாவின் புதிய பிரதமர், ஜனாதிபதியின் சில பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவுள்ளார்.


Recommended For You

About the Author: Editor